தெளிவான நாளைக்கு வழிகாட்டும் ஜோதிடம்

உங்கள் வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டலை பெறுங்கள்

அனுபவமிக்க ஜோதிட ஆலோசனை, உங்களுக்கு ஏற்ற நேரத்தில்.

நம்பகமான வழிகாட்டல்
நேர்மறை மாற்றங்கள்
ஆயிரக்கணக்கானோர் திருப்தி அடைந்தவர்கள்

“உங்கள் நம்பிக்கையே என் பயணத்தின் பலம்.” — வேத ஜோதிடர் முத்துக்குமாரி

வேத ஜோதிடர் முத்துக்குமாரி — Astro Muthukumari

இணைவு
நம்பிக்கை
வெற்றி

ஜோதிட சேவைகள்

எங்கள் சேவைகள்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வழிகாட்டல்

Astro Muthukumari, Vedic astrologer
ஆர்வத்தால் தொடங்கி, அறிவால் வளர்ந்த பயணம்

முத்துக்குமாரி பற்றி

சிறு வயதிலேயே ஜோதிடத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தன் தாத்தாவும் முதல் குருவுமான திரு. சிவ கணபதி வேல் அவர்களிடம், 13 வயதில் வேத ஜோதிடம் கற்கத் தொடங்கினார். பள்ளி, கல்லூரிப் படிப்புடன் சேர்த்து ஜோதிடப் பயிற்சியையும் விடாமல் தொடர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் நண்பர்கள், அறிமுகமானவர்களின் ஜாதகங்களைப் பார்த்து அனுபவமும் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டார். பின்னர் AstroTalk தளத்தில் இணைந்தார்; துல்லியமான பலன்களும் அனுசரணையான வழிகாட்டலும் பலரின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தன.

ஜோதிட அறிவை இன்னும் பரவலாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், Bhakti Plus யூடியூப் சேனலில் பதிவுகளைத் தொடங்கினார். முதல் வீடியோவே பெரும் வரவேற்பையும் பார்வையாளர் ஆதரவையும் பெற்றது.

வாடிக்கையாளர்களுடன் ஏற்படும் நீடித்த உறவே இவரது பெரும் பலம். ஒருமுறை ஆலோசனை பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்; புதியவர்கள் பெரும்பாலும் பரிந்துரையின் வழியாகவே வருகிறார்கள். இவருக்கு வாடிக்கையாளர்கள் என்பவர்கள் வெறும் வாடிக்கையாளர்கள் அல்ல — ஒரு விரிந்த குடும்பம்.

ஜோதிடம் குறித்த நேர்காணல்களுக்காக Zee Tamil, IBC பக்தி, குமுதம், மாலை முரசு போன்ற ஊடகங்கள் அழைத்துள்ளன. ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் ஐயா அவர்களுடன் ஒரே மேடையில், ஜோதிடத்தின் முக்கியத்துவம் குறித்த பட்டிமன்றத்திலும் பங்கேற்றுள்ளார்.

திருநள்ளாறு ஜோதிட மாநாடு 2026-இல் பங்கேற்றார். மேலும், 2026 சர்வதேச மகளிர் தினத்தன்று SRM ஈஸ்வரி பொறியியல் கல்லூரி ஏற்பாட்டில், 12 மணி நேரம் தொடர்ந்து வேத ஜோதிடம் குறித்து உரையாற்றி உலக சாதனை படைத்தார்.

இன்றும் அதே அர்ப்பணிப்புடன் தன் பயணத்தைத் தொடர்கிறார் — மக்கள் தங்கள் வாழ்க்கையைப் புரிந்து, சவால்களைக் கடந்து, தெளிவுடனும் நம்பிக்கையுடனும் முன்னேற உதவுவதே இவரது நோக்கம்.

என் பயணம் பார்க்க →

“ஜோதிடம் வெறும் கணிப்பு அல்ல; அது சிறந்த வாழ்க்கைக்கான பாதை.” — வேத ஜோதிடர் முத்துக்குமாரி

ஜோதிட வகுப்பு

பாடத்திட்டம்

அடிப்படையிலிருந்து படிப்படியாக — ஐந்து பாடப் பகுதிகள்.

1

Module 1 — ராசிகள்

  • 12 ராசிகளின் இயல்பு
  • சர, ஸ்திர, உபய ராசிகள்
  • கோச்சாரம் (Transit)
2

Module 2 — நவகிரகங்கள்

  • 9 கிரகங்களின் குணம் மற்றும் காரகத்துவம்
  • இயற்கை சுப, பாப கிரகங்கள்
  • 9 கிரகங்களின் பார்வை பலன்
3

Module 3 — கிரகங்களின் பலம்

  • ஷட்பலம் என்றால் என்ன?
  • நவாம்சத்தில் கிரக பலம் அறிவது எப்படி?
4

Module 4 — லக்கனம்

  • லக்கனம் என்றால் என்ன?
  • லக்கனாதிபதி பலம் — “Captain of the Ship” ஏன் முக்கியம்?
  • லக்கனத்தின் சுபர், அதிபர் — 12 லக்கனங்களுக்கும் யார்?
  • லக்கனம் Vs ராசி
5

Module 5 — திருமணம்

  • அடிப்படை திருமணப் பொருத்த விதிகள்
  • செவ்வாய் தோஷம்
  • இராகு கேது தோஷம்

வகுப்பு பற்றி கேட்க

உங்கள் ராசி

உங்கள் ராசியைத் தேர்வு செய்யுங்கள்

ராசியைத் தொட்டு, இந்தக் காலம் உங்களுக்கு எப்படி என்று கேளுங்கள்.

மைல்கற்கள்

என் பயணமும் சாதனைகளும்

13 வயதிலேயே ஜோதிடம் கற்க ஆரம்பித்தவர்தாத்தாவும் முதல் குருவுமான திரு. சிவ கணபதி வேல் அவர்களிடம்
சுகி சிவம் அவர்களுடன் ஒரே மேடையில் பேசியுள்ளார்ஜோதிடத்தின் முக்கியத்துவம் குறித்த பட்டிமன்றம்
AstroTalk-ல் ஜோதிட ஆலோசகராக பணியாற்றியவர்தெளிவான, அனுசரணையான ஆலோசனை — வந்தவர்களே மீண்டும் வருகிறார்கள்
திருநள்ளாறு ஜோதிட மாநாடு 2026அறிஞர்கள், ஜோதிடர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பங்கேற்பு
Bhakti Plus யூடியூப் பங்களிப்புமுதல் வீடியோவே நல்ல வரவேற்பைப் பெற்றது
உலக சாதனை படைத்தவர்12 மணி நேர வேத ஜோதிட உரை, மகளிர் தினம் 2026
Zee Tamil & IBC பக்தியில் இடம்பெற்றவர்தொலைக்காட்சி பார்வையாளர்களுடன் பகிர்வு
குமுதம் & மாலை முரசில் இடம்பெற்றவர்முன்னணி தமிழ் பதிப்புகளில் செய்திகள்
ஊடகங்களில்

முன்னணி ஊடகங்களில் இடம்பெற்ற ஜோதிடர்

ஜோதிடம் குறித்த கருத்துகளை பரந்த பார்வையாளர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

Instagram

இன்ஸ்டாகிராமில்

ராசி பலன், பரிகாரம், தினசரி குறிப்புகள் — இன்ஸ்டாகிராமில் பகிரப்படுகிறது.

உண்மையான அனுபவங்கள்

வந்தவர்கள் சொன்னது

இப்போதே பதிவு

சிறந்த நாளைக்கு முதல் அடி எடுங்கள்

பெயரும் எண்ணும் கொடுத்தால் போதும்.

ஆன்லைன்
தொலைபேசி
வாட்ஸ்அப்

நேரம் பதிவு செய்ய

பெயரும் அலைபேசி எண்ணும் மட்டும் போதும்.

பெயரும் அலைபேசி எண்ணும் தேவை.

திங்கள் – சனி · காலை 7 முதல் மாலை 7 வரை · முழு ரகசியம்

    FAQ

    பதிவு செய்யும் முன்

    என்னென்ன விவரங்கள் தர வேண்டும்?

    பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர். ஏற்கனவே ஜாதகம் இருந்தால் அதன் புகைப்படம் போதும்.

    பிறந்த நேரம் தெரியவில்லை என்றால்?

    பிரசன்னம் முறையில் ஜாதகமோ பிறந்த நேரமோ இல்லாமலே பலன் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு இது சிறந்தது.

    ஆலோசனை எப்படி நடக்கும்?

    அனைத்து ஆலோசனைகளும் ஆன்லைனில் மட்டுமே — தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வழியாக. நேரில் சந்திப்பு கிடையாது.

    ஒரு ஆலோசனைக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?

    நீங்கள் தேர்வு செய்யும் சேவையைப் பொறுத்து நேரம் மாறுபடும்.

    என் விவரங்கள் ரகசியமாக இருக்குமா?

    ஆம். ஆலோசனையில் பேசுவது அனைத்தும் முழு ரகசியம்.

    ஆலோசனைக்கான கட்டணம் என்ன?

    நீங்கள் தேர்வு செய்யும் சேவையைப் பொறுத்து கட்டணம் மாறும்.

    தொடர்பு

    தொடர்பு கொள்ள

    ஆன்லைன் ஆலோசனை · திங்கள் – சனி, காலை 7:00 – மாலை 7:00